TVK Candidate Sambangi Campaigns in Veppanapalli Constituency | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

TVK Candidate Sambangi Campaigns in Veppanapalli Constituency

📅 வெளியீடு நாள்: 22-04-2026

📄 விளக்கம்

Tamilzhaga Vetri Kazhagam (TVK) candidate Sambangi carried out final-phase campaigning in the Veppanapalli Assembly constituency near Hosur.

The campaign saw participation from a large number of youth and supporters, who engaged with voters across the region.

ஓசூர் அடுத்த வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் சம்பங்கி, கடந்த நாள் பிற்பகல் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டார். ஏராளமான இளைஞர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தனர். துவக்கம் முதலே, த வே க வேட்பாளர் சம்பங்கி, பரப்புரையில் முன்னிலை வகித்து, அத்தொகுதியில் தொடர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads