Liquor Seized in Police Raid Near Anchetty; One Arrested | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Liquor Seized in Police Raid Near Anchetty; One Arrested

📅 வெளியீடு நாள்: 23-04-2026

📄 விளக்கம்

Police conducted a raid in En Pudur village near Anchetty and seized 104 beer bottles and 157 brandy bottles that were allegedly stored illegally.

Murugan was arrested for attempting to sell the liquor.

அஞ்செட்டி காவல்துறையினர் அதிரடி. அஞ்செட்டி அருகே என் புதூர் என்ற ஊரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 104 பீர் மற்றும் 157 பிராந்தி குப்பிகளை, அதிரடியாக ஆய்வு மேற்கொண்டு பறிமுதல் செய்தனர். மேலும், அவற்றை வீட்டில் பதுக்கி விற்பனை செய்ய முயன்ற முருகன் என்பவரையும் கைது செய்தனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads