HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Debate Emerges Over Social Media Criticism by Local TVK Cadres

Published: 22-05-2026  ·  HosurOnline

விளக்கம்

A political discussion has emerged in Bettamugilalam over how ruling party functionaries should respond to local civic issues.

Some local Tamilaga Vetri Kazhagam members have reportedly been criticizing the government on social media over drinking water concerns, while residents say internal differences among cadres are becoming visible publicly.

The situation has sparked debate over whether such online criticism contributes to solutions or turns into social media politics.

ஆளும் கட்சியினர் அரசை ஆதரித்து சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டுமா? அல்லது பொது வழியில் விமர்சனம் செய்ய வேண்டுமா? பெட்டமுகிலாலம் குழப்பம்!.

பொதுவாக ஆளும் கட்சியினர், பகுதியில் நிலவும் குறைகளுக்கு, அந்த அரசு துறை சார்ந்த அலுவலர்களை அணுகி தீர்வை கண்டறிவர். ஆனால் பெட்டமுகிலாளத்தில் ஒரு சில த வெ கவினர், குடிநீர் பிரச்சனை தொடர்பான சிக்கல்களுக்கு, அரசை நேரடியாக குறை கூறும் விதமாக, சமூக ஊடகங்களில் பதிவிடுகின்றனர்.

இது பிரச்சனைக்கு தீர்வா? அல்லது சமூக வலைதள உட்கட்சி அரசியலா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பகிர்: WhatsApp X Facebook Threads