HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Discover College Hosur Admissions 2026 | BBA, BCA, B.Com, Data Science & AI Courses

Published: 05-08-2026  ·  HosurOnline

விளக்கம்

Discover College at Mathigondapalli near Hosur offers career-focused undergraduate programmes including BBA, B.Com, BCA, BSW, B.Sc. Data Science, and B.Sc. Computer Science with AI & ML. Admissions are now open. Eligible students can avail scholarships and fee concessions.

வணக்கம்! இது ஓசூர் ஆன்லைனின் இந்த வார Spotlight.

இன்று ஓசூர் நகரின் எஜுகேஷன் லேண்ட்ஸ்கேபில் தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கும், மதகொண்டபள்ளியில் அமைந்துள்ள டிஸ்கவர் காலேஜ் குறித்து ஒரு பார்வை.

16 ஏக்கர் பசுமையான கேம்பஸ். நேச்சுரல் சரவுண்டிங்ஸ்... மாடர்ன் ஆர்க்கிடெக்சர்... மாணவர்களுக்கு சிறந்த இன்ஸ்பயரிங் மற்றும் லேர்னிங் என்விரான்மென்டை உருவாக்குகிறது.

Well-designed classrooms... fully-equipped computer labs... rich library... விளையாட்டுக்கு ஏராளமான இடம்... இவை அனைத்தும் மாணவர்களின் ஓவரால் டெவெலப்மென்டிற்கு உறுதுணையாய் அமைந்துள்ளது.

டிஸ்கவர் கல்லூரியில் BBA, B.Com, BSW, BCA, B.Sc. Data Science, matrum B.Sc. Computer Science with AI & ML என ஏராளமான படிப்புகள் கிடைக்கிறது.

Fees கட்டணச் சலுகைகளும், ஸ்காலர்ஷிப்பும் கொடுக்கிறாங்க.

தரமான கல்வி, கற்றறிந்த பேராசிரியர்கள், நட்பான கல்லூரி சூழல், இவை அனைத்தும் டிஸ்கவர் காலேஜை, கல்லூரி படிப்பிற்கு ஒரு நல்ல சாய்ஸா மாற்றுது.

அட்மிஷன் நடைபெறுகிறது. பயனடைய விருப்பமுள்ளவர்கள், கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை உடனே தொடர்பு கொள்ளுங்கள்.
பகிர்: WhatsApp X Facebook Threads