ஓசூரில் அதிரடி அன்பழகன்! Hosur athiradi Anbalagan | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

ஓசூரில் அதிரடி அன்பழகன்! Hosur athiradi Anbalagan

📅 வெளியீடு நாள்: 09-09-2025

📄 விளக்கம்

A public meeting was held in Hosur by the Dravidar Kazhagam, where speaker Athiradi Anbalagan delivered a special address.

The event also highlighted the upcoming Self-Respect Movement 100th Year Celebration scheduled on October 4th at Chengalpattu.

Key leaders and representatives from various organizations participated, making it a significant gathering in Hosur.

பெரியார் சதுக்கம்? அல்லது வ. உ. சி. நகர் - முனீஸ்வரன் நகர் சந்திப்பு?

ஓசூரில் கடந்த நாள் திராவிட கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிரடி அன்பழகன் சிறப்புரையாற்றினார்.

சுயமரியாதை இயக்கம் தோன்றி நூறு ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விழா, வருகிற அக்டோபர் நான்காம் நாள் செங்கல்பட்டில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் வனவேந்தன், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சத்திய மூர்த்தி, முப்பத்தி ஐந்தாவது வார்டு மாமன்ற உறுப்பினர் தேவி மாதேஷ், இருபத்தி இரண்டாவது வார்டு வட்ட செயலாளர் ஆறுமுகம், தமிழ் தேச குடியரசு இயக்கம் தமிழரசன், திராவிடர் கழகம் பொதுக்குழு உறுப்பினர் கண்மணி, மகளிர் பாசறை தலைவர் செல்வி, ஒன்றிய அமைப்பாளர் பூபதி, பாலகிருஷ்ணன், வழக்குரைஞர் வெற்றி, ராணி, நாராயண், மோகன் சிவாஜி, சுரேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads