HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Kamal Haasan Style? CPI State Secretary Veerapandian’s Cryptic Responses in Hosur Spark Confusion

Published: 08-10-2026  ·  HosurOnline

விளக்கம்

A detailed report on the press conference held by CPI State Secretary Veerapandian in Hosur. The article covers his ambiguous stances on TVK, Hindi imposition in medicines, and his unusual "Thumbs Up" response to questions regarding contract workers' long-pending wage increases.

ஓசூரில் நடிகர் கமலஹாசன் போன்று யாருக்கும் எளிதில் புரியாத வகையில் பதில் கூறிய சிபிஐ கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன்!

குறிப்பாக, த வெ க- விற்கான தங்களது ஆதரவு நிலை, தமிழ்நாட்டில் தொடரும் குற்ற நிகழ்வுகள், தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் மருந்துகளில் இந்தி திணிப்பு, மின்சார அளவீட்டு கருவிகள் போன்ற ஏராளமான கேள்விகளுக்கு, அவர் பதில் கூறினாலும், அது அதற்கான பதில் இல்லை என்பது போன்ற கருத்து பொதுவாக நிலவியது.

கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு இல்லையே என நாம் நேரடியாக கேட்ட கேள்விக்கும், "தம்சப் காட்டி" அதுதான் பதில் என அவருக்கு அவரே புரிந்து கொண்டது வியப்பையும் குழப்பத்தையும் நமக்கு ஏற்படுத்தியது.
பகிர்: WhatsApp X Facebook Threads