HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Congress Workers Stage "Black Day" Protest at Hosur Railway Station Over Rahul Gandhi's Arrest

Published: 08-10-2026  ·  HosurOnline

விளக்கம்

A report on the demonstration held by the Krishnagiri West District Congress Committee in Hosur. The article details the timing of the event, the reasons for the protest regarding the arrest of opposition MPs, and the participation of local party volunteers.

ஓசூர் தொடர்வண்டி நிலையம் வாயிலில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கைதை கண்டித்து "கருப்பு தின கண்டன ஆர்ப்பாட்டம்" என்ற தலைப்பில் இன்று மாலை 5 மணி அளவில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக, தொடர்வண்டி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பகிர்: WhatsApp X Facebook Threads