1200-Year-Old Hidden Temple Near Hosur 😲🏛 | Secret History of Tamil Nadu! | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

1200-Year-Old Hidden Temple Near Hosur 😲🏛 | Secret History of Tamil Nadu!

📅 வெளியீடு நாள்: 09-09-2025

📄 விளக்கம்

Full video @ https://www.youtube.com/watch?v=N1d5BGxB4tg

Did you know? Just near Hosur lies a 1200-year-old temple that has seen the rule of Pallavas, Cholas, Pandyas, Gangas, Vijayanagara kings & more!
🌟 Unique design, secret passages, and even the statue of a man who sacrificed his own head 🤯
This isn’t just history — it’s a Tamil Nadu hidden wonder you need to know!

📍 Location: Athimugam, near Hosur.
👉 Watch till the end and share with your friends who love exploring hidden gems!

ஓசூர் அருகே பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், கங்கவர்கள், ஒய்சாளர்கள், விஜயநகர அரசர்கள் என பல அரசாட்சிகள் அடுத்தடுத்து, எடுத்துக் கட்டிய மிகப் பழமையான கோவில். சுமார் 1200 ஆண்டு வரலாற்றை தன்னகத்தே கொண்ட பல்லவர் காலத்து கோவில் இது. மண்ணுக்கு கீழ் புதையுண்டு கிடந்த இந்த கோவில் மீட்டெடுக்கப்பட்டு, வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறுகிறது.

கருவறைக்குள்ளாகவே கருவறையை சுற்றி வரும் விதமாக, சந்தாநாழி, கட்டப்பட்டுள்ளது. இந்த சிறப்புக்குரிய சந்தாநாழி, காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், தஞ்சை பெரிய கோயில் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் கோயில்களில் மட்டுமே உள்ளது.

தன் தலையை தானே கொய்து காணிக்கையாக்கிய மல்லனின் சிலை காண்போரை வியக்க வைக்கிறது. இந்தப் பழமையான கோவில், ஓசூரை அடுத்த அத்திமுகத்தில் அமைந்துள்ளது.

Full video @ https://www.youtube.com/watch?v=N1d5BGxB4tg

பகிர்: WhatsApp Twitter Facebook Threads