Shocking Bus Accident in Hosur 🚍💥 | 3 Tyres Burst, Narrow Escape! | Hosur News Update - Video
Shocking Bus Accident in Hosur 🚍💥 | 3 Tyres Burst, Narrow Escape!
📅 வெளியீடு நாள்: 09-09-2025
📄 விளக்கம்
A major accident created panic in Hosur near Chennai Silks today when a private KPN bus, traveling from Bengaluru to Hosur, suffered three tyre bursts in succession.
The driver lost control, broke roadside barriers, squeezed between two trees, and finally crashed into the compound wall of a private company.
Fortunately, no major casualties were reported, but the incident caused huge commotion in the area.
📍 Location: Near Tamil Nadu Pollution Control Board Office, Hosur
Stay tuned with Hosur Online for timely updates and exclusive ground reports.
ஓசூர் சென்னை சில்க்ஸ் எதிர் புறம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அலுவலகம் அருகே, இன்று, பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி வந்த கே பி என் என்கிற தனியார் பேருந்தின் மூன்று டயர்கள் அடுத்தடுத்து வெடித்ததில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, பக்கவாட்டு தடுப்புகளை உடைத்துக் கொண்டு, இரண்டு மரங்களுக்கு இடையே புகுந்து, தனியார் நிறுவனத்தின் மதிலில் இடித்து நின்றுள்ளது.
இந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்த நிலையில், ஓசூர் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெற்றனர்.
இந்த விபத்து ஓசூர் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.