Hosur Bagalur Road Turns Nightmare 🚧 | Citizens Await CM’s Visit for Relief | Hosur News Update - Video
Hosur Bagalur Road Turns Nightmare 🚧 | Citizens Await CM’s Visit for Relief
📅 வெளியீடு நாள்: 09-09-2025
📄 விளக்கம்
Hosur’s Bagalur Road has turned into a daily struggle for residents and entrepreneurs. Despite funds being allocated months ago, roadwork remains incomplete, leaving the city in chaos.
With Tamil Nadu CM’s upcoming visit to Hosur, locals are preparing to raise their concerns directly. Will this long-pending issue finally get resolved? 🤔
This is a humble request from Hosur citizens to speed up the work and restore normalcy. 🙏
ஓசூரின் நகர வாழ்க்கையை நரகமாக மாற்றி வைத்திருக்கும் பாகலூர் சாலை.
ஓசூரின் பாகலூர் சாலை, தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்களுக்கு வாழ்வை துன்பமிக்கதாக மாற்றி விட்டது.
மொத்தம் ஒன்னே முக்கால் கிலோ மீட்டர் சாலை. ஒன்றிய அரசு சாலையை மேம்படுத்துவதற்கு, மாநில அரசுக்கு பணம் ஒதுக்கி பல மாதங்கள் கடந்த பின்பும், பணி நடைபெறாமல் நிற்பதால், மக்களை துன்பத்தை சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.
முதல்வர் விரைவில் ஓசூருக்கு வருகிறார். அந்த நேரத்தில், இந்த சாலையின் நிலை குறித்து, தங்களுக்கு விடுதலை வேண்டி, அப்பகுதி தொழில் முனைவோரும் குடியிருப்பவர்களும் மனு அளிக்க ஆயத்தமாக உள்ளனர்.
ஓசூர் மக்களுக்கு இக்கட்டான இந்த நிலையை தீர்த்து வைக்க வேண்டும் என தன்னார்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.