HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Akkal Thangai Lake: A Perfect One-Day Picnic Destination Near Hosur Restored by Titan

Published: 30-10-2026  ·  HosurOnline

விளக்கம்

A complete guide to visiting Akkal Thangai Lake near Anchetty. The article covers the route via Vannathipatti and Marialam, the ₹6 crore restoration efforts by Titan Company, and tips for planning a family picnic amidst the protected forest scenery.

ஓசூர் வாழ் மக்களுக்கு வார இறுதி விடுமுறை நாட்கள் போர் அடிக்குதா? கவலைய விடுங்க! குறைந்த செலவில் ஒரு பிக்னிக் ஐடியா! மறக்காம உங்க புகைப்படக் கருவிகளை எடுத்துச் செல்லுங்கள்!

ஓசூரில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில், அஞ்செட்டி அருகே வண்ணாத்திப்பட்டி பாலத்தில் வலது புறம் எடுத்து, மரியாளம் வழியாக பாதுகாக்கப்பட்ட காட்டின் அருகே அமைந்துள்ளது அக்காள் தங்கை ஏரி சென்றடையலாம்!

வீட்டில் பிற்பகல் உணவு செய்து, போதிய குடிநீருடன் ஒரு நாள் பயணமாக, அற்புதமான இயற்கை காட்சிகள் சூழ்ந்த, இந்த ஏரிக் கரையில் இளைப்பாரி வர இது ஒரு சிறந்த பிக்னிக் ஸ்பாட்.

டைட்டான் தொழிற்சாலை சுமார் 6 கோடி ரூபாய் செலவில் இந்த ஏரியை மேம்படுத்தி உள்ளது! போயிட்டு வந்து உங்க கருத்துக்களை மறக்காமல் கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்!
பகிர்: WhatsApp X Facebook Threads