HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Paid Industrial Training with NCVT Certificate Offered at CUMI Hosur

Published: 13-12-2025  ·  HosurOnline

விளக்கம்

Murugappa Group’s Carborundum Universal Limited (CUMI), Hosur, is offering stipend-based industrial training along with job opportunities for eligible candidates. Students who have passed 10th standard and are below 21 years of age, including both male and female applicants, can apply. Upon completion, trainees will receive an NCVT certificate, equivalent to an ITI qualification. Interested candidates are advised to contact the phone number provided in the announcement video for further details.

ஓசூர் மற்றும் தமிழ்நாட்டில் பெரிய தொழிற்சாலை குழுமங்களில் ஒன்றான முருகப்பா குழுமத்தின் " கார்போரண்டம் யுனிவர்சல் லிமிடெட்" ஓசூர் வளாகத்தில் ஊக்கத்தொகையுடன் கூடிய தொழில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு. இருபத்தி ஓரு வயதிற்கு உட்பட்ட, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, ஆண் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் முடிவில் N C V T கல்வி சான்றிதழ் வழங்கப்படும். மேற்கொண்டு தகவலுக்கு, காணொளி படத்தில் காணப்படும் தொலைபேசி எண்ணை உடனடியாக தொடர்புகொள்ளவும்.
பகிர்: WhatsApp X Facebook Threads