HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Hosur Woman Alleges Forged Signature Gold Loan; Police Halt Auction, Probe Bank Role

Published: 13-12-2025  ·  HosurOnline

விளக்கம்

A woman from Hosur has lodged a complaint alleging that her husband pledged her gold ornaments using a forged signature at the Tamil Nadu Mercantile Bank’s Shappadi branch. The issue came to light after she received a gold auction notice. Following the complaint, police registered a case, stopped the auction process, and initiated an inquiry into the allegations.

ஓசூர் பெண்ணின் கையெழுத்தை போலியாக வரைந்து மோசடிக்கு துணை நின்றதா, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் சப்படி கிளை?. ஓசூர் அனைத்து பெண்கள் காவல் நிலையம் முன்பு, நீதி கேட்டு போராட்டம். நடுங்கும் குளிரில், சட்டையை கழற்றி நின்ற பெண்ணின் தந்தை… கண்ணீருடன் பாதிக்கப்பட்ட பெண். ஜே ஜே நகர் பகுதியைச் சேர்ந்த பெண்ணிற்கு, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம். திருமணத்தில் போடப்பட்ட 50 பவுன் நகையில், மனைவிக்குத் தெரியாமல் 40 பவுன் நகையை எடுத்து, கணவர், மனைவியின் கையெழுத்தை போலியாக வரைந்து, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி சப்படி கிளையில் 14 லட்சம் ரூபாய் அடமானம் வைத்ததாக குற்றச்சாட்டு. நகை ஏல அறிவிப்பு வந்ததைத் தொடர்ந்து, கணவர் மற்றும் வங்கி மேலாளர் மீது புகார். காவல்துறையினர் வழக்குப்பதிந்து, ஏல நடைமுறைகளை தடுத்து வினவி வருகின்றனர்.
பகிர்: WhatsApp X Facebook Threads