Hailstorm in Denkanikottai, Light Drizzle in Hosur; Crop Damage Reported | Hosur News Update - Video
Hailstorm in Denkanikottai, Light Drizzle in Hosur; Crop Damage Reported
📅 வெளியீடு நாள்: 18-03-2026
📄 விளக்கம்
Contrasting weather conditions were observed across the Hosur region today.
While Hosur experienced only light drizzle accompanied by thunder and lightning, nearby Denkanikottai and Javalgiri areas witnessed hailstorm.
The region has been facing rising temperatures over the past few days, with reports of wild animals entering residential areas in search of water.
Farmers in affected areas have reported damage to crops including tomato, cabbage, and flower saplings due to the sudden hailstorm.
தேன்கனிக்கோட்டையில் ஆலங்கட்டி மழை. ஓசூரில் இடிமின்னல் மற்றும் இரண்டு துளி சாரலை மட்டும் பொழிந்து விட்டு காணாமல் போனது மழை.
கடந்த சில நாட்களாகவே ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், யானை உள்ளிட்ட காட்டு விலங்குகள், தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன.
இந்நிலையில் இன்று, தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழை பொழிந்தது.
இதனால் தக்காளி, முட்டைக்கோஸ், பூச்செடி நாற்றுகள் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன.








