Mother and Son Arrested in Hosur for Alleged Tobacco Smuggling | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Mother and Son Arrested in Hosur for Alleged Tobacco Smuggling

📅 வெளியீடு நாள்: 18-03-2026

📄 விளக்கம்

A mother and son have been arrested in Hosur for allegedly attempting to transport banned tobacco products.

According to police sources, Sanjay Kumar and his mother Shanthi, natives of Vilathikulam in Thoothukudi district, were travelling in a Nissan Sunny car via the TVS Motor road.

They were intercepted by the election flying squad and later handed over to Mathigiri Police.

Police have registered a case, seized the tobacco products and the vehicle used for transportation, and further investigation is underway.

அம்மாவும் மகனும் சேர்ந்து, டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் சாலை வழியாக, நிசான் சன்னி காரில், போதைப்பொருள் கடத்தல் முயற்சி. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கி, இப்போது மத்திகிரி காவல் நிலையத்தில்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்தவர்கள் சஞ்சய் குமார் மற்றும் அவரது தாய் சாந்தி. பெங்களூரிலிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சேலத்துக்கு கடத்தி, விற்பனை செய்ய முயன்றதாக காவல்துறையினர் வழக்கு பதிந்து, புகையிலை பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்துள்ளனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads