HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Lone Elephant Roams Near Denkanikottai; Forest Department Advises Public Caution

Published: 14-01-2026  ·  HosurOnline

விளக்கம்

A lone elephant was spotted roaming in areas around Denkanikottai, raising safety concerns among residents. Forest department officials rushed to the spot and warned the public against approaching wild elephants for video recording. Due to continued elephant movement, residents have been advised to keep lights on outside their homes during night hours and remain alert.

தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் ஆட்டம் காட்டிய ஒற்றை யானை. பொதுமக்கள் ஏராளமானோர் கூச்சலிட்டு அதனிடம் ரகளையில் ஈடுபட்டாலும், தன் வலு உணர்ந்து, கம்பீர நடை போட்டு உலா வந்தது. கைபேசிகளில் காணொளி பதியும் ஆர்வத்தில், யானையின் தாக்கும் ஆபத்தை உணராமல் அதன் அருகில் சென்று, காணொளி பதிந்து, சமூக வலைதளங்களில் வெளியிட்ட வண்ணம் மக்கள் இருந்தனர்.
பகிர்: WhatsApp X Facebook Threads