HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Hosur Youth Amazes with Mosaic Art Created Using Tiny Paper Pieces

Published: 15-01-2026  ·  HosurOnline

விளக்கம்

A young artist from Hosur has impressed viewers with his unique mosaic artwork made entirely using finely cut paper pieces. Passionate about Mosaic Art, he releases a new creation every year during Pongal as a tribute to Thiruvalluvar. This year’s artwork creatively connects a contemporary theme with ideas from the Thirukkural, showcasing remarkable patience and artistic skill.

ஓசூரில் குட்டி குட்டியாக வெட்டப்பட்ட காகிதங்களை வைத்து இப்படியெல்லாம் கூட செய்ய இயலுமா?. நம்மை வியப்பில் ஆழ்த்திய ஓசூர் இளைஞர். ஓசூர் சின்ன எலசகிரி, காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லூகாஸ். Mosaic Art என்கிற கலை நுட்பத்தில் ஆர்வம் கொண்டவரான இவர், ஒவ்வொரு ஆண்டும், பொங்கலை ஒட்டி, திருவள்ளுவரைப் போற்றும் விதமாக தனது புதிய கலை படைப்புகளை வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டு, "சிந்தூர் ஆபரேஷன்" நினைவு கூறும் விதமாக, அதை திருக்குறளுடன் ஒப்பிட்டு தனது கலை ஆற்றலை சின்னஞ்சிறியதாக வெட்டப்பட்ட காகிதங்கள் மூலம் வெளிப்படுத்தி உள்ளார். பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் லூகாசின் இந்த முயற்சியை பாராட்டுகிறார்கள்.
பகிர்: WhatsApp X Facebook Threads