DMK Members Celebrate Karunanidhi's 103rd Birth Anniversary in Hosur | Hosur News Update - Video
⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் |
DMK Members Celebrate Karunanidhi's 103rd Birth Anniversary in Hosur
📅 வெளியீடு நாள்: 03-06-2026
📄 விளக்கம்
DMK members in Hosur paid tribute to former Chief Minister M. Karunanidhi on his 103rd birth anniversary by garlanding Anna's statue and organizing a commemorative event.
ஓசூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103 வது பிறந்தநாள் விழா!
இன்று காலை 10 மணி அளவில், வட்டாட்சியர் அலுவலகம் சாலை சந்திப்பில் அமைந்துள்ள அண்ணாவின் சிலைக்கு தி மு க ஓசூர் மாநகர செயலாளர் எஸ் ஏ சத்தியா தலைமையில் மாலை அணிவித்து, ஏராளமான கட்சியினர் சிறப்பித்தனர்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஒய் பிரகாஷ் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளாதது கவனிக்கத்தக்கதாக இருந்தது.








