Hosur Generates 100 Tonnes of Garbage Daily; Corporation Uses Dance to Promote Waste Segregation | Hosur News Update - Video
Hosur Generates 100 Tonnes of Garbage Daily; Corporation Uses Dance to Promote Waste Segregation
📅 வெளியீடு நாள்: 20-09-2026
📄 விளக்கம்
Hosur reportedly generates around 100 tonnes of garbage every day from nearly 1.18 lakh households. With 679 sanitation workers involved in collection, Hosur Corporation has launched an awareness campaign encouraging residents to segregate biodegradable waste, plastic, e-waste and diaper/medical waste before handing it over.
ஓசூரில் நாள் ஒன்றிற்கு சுமார் நூறு டன் குப்பையா? சுமார் ஒரு லட்சத்து 18 ஆயிரம் குடியிருப்புகளிடமிருந்து, 679 பணியாளர்கள் மூலம், சேகரிக்கப்படுகிறதாம்!
குப்பைகளை, மக்கும் குப்பை, நெகிழி, மின்னணு பொருட்கள் மற்றும் டயாபர் - மருத்துவ கழிவுகள் என நான்கு வகைகளாக தரம் பிரித்து மக்கள் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஓசூர் மாநகராட்சி சார்பில், ஓசூர் நகரின் பல்வேறு இடங்களில் நடன குழு பெண்கள், கைசைகள் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.








