Nearly 200 Bird Species Recorded in Hosur Forest Region | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Nearly 200 Bird Species Recorded in Hosur Forest Region

📅 வெளியீடு நாள்: 17-02-2026

📄 விளக்கம்

While Hosur is widely known as an industrial city, recent forest department surveys reveal its rich ecological diversity. Nearly 200 bird species have been recorded in the hills and forest areas surrounding the city. The findings highlight Hosur’s lesser-known identity as a thriving natural habitat alongside its industrial growth.

ஓசூர் அதுக்கு மட்டும் தானா ஃபேமஸ்? இதுக்கும் தான் ஃபேமஸ்!.

ஓசூர் என்றாலே தொழில் நகரம் என்ற கருத்து நிலவுகிறது. தொழிற்சாலைகள் மட்டுமே ஓசூரின் அடையாளம் இல்லை. ஓசூரின் உண்மையான தொன்மை அடையாளம், மலையும், மலை சார்ந்த காடுகளும்.

ஓசூரில் ஏராளமான காட்டு விலங்குகள் மற்றும் பறவைகள் வாழ்கின்றன. கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சுமார் 200 வகை பறவைகள் ஓசூரில் வாழ்வதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவற்றில் குறிப்பிடும்படியாக, கருந்தலை மாங்குயில், மஞ்சள் புறா, வெள்ளை கழுத்து சிட்டுக்குருவி, நீல தொண்டை ஈ பிடிப்பான், செம்பொட்டு குயில், தேன் சிட்டுக்கள், தூக்கணாங்குருவி, என ஏராளமானவை உள்ளன.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads