80th Independence Day Celebrated at Hosur Sub-Collector's Office | Hosur News Update - Video
80th Independence Day Celebrated at Hosur Sub-Collector's Office
📅 வெளியீடு நாள்: 15-08-2026
📄 விளக்கம்
India's 80th Independence Day was celebrated at the Hosur Sub-Collector's Office. Sub-Collector Akriti Sethi hoisted the national flag in the presence of government employees. Revenue Department employees who performed exceptionally were subsequently honoured with certificates and prizes.
ஓசூர் முழுவதும் குதூகலத்துடன் 80 ஆவது இந்திய விடுதலை நாள் கொண்டாடப்பட்டது.
இன்று நாடு முழுவதும் எண்பதாவது விடுதலை நாள் கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில், சார் ஆட்சியர் அக்ரிதி சேதி நாட்டின் கொடியை ஏற்றி வைத்தார்.
ஏராளமான அரசு பணியாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு கொடிக்கு மரியாதை செலுத்தினர். அதன்பின் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பாக பணியாற்றிய வருவாய்த்துறை ஊழியர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.








