Hosur's Aaradhana Ratha Honoured by Tamil Nadu Chief Minister for 18 Years of Social Service | Hosur News Update - Video
Hosur's Aaradhana Ratha Honoured by Tamil Nadu Chief Minister for 18 Years of Social Service
📅 வெளியீடு நாள்: 17-08-2026
📄 விளக்கம்
Hosur-based social worker Ratha, popularly known as Aaradhana Ratha, was honoured by the Tamil Nadu Chief Minister on Independence Day for her contribution to women's welfare. For the past 18 years, she has dedicated herself to social service and established the Aaradhana Foundation to support women's welfare.
ஓசூரைச் சேர்ந்தவருக்கு முதலமைச்சரால் விருது வழங்கப்பட்டது ஏன்?
ஓசூரை சேர்ந்தவர் ராதா. "ஆராதனா ராதா" என்று ஓசூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்களிடம் நன்கு அறியப்பட்டவர். பெண்கள் நலன்களுக்காக கடந்த 18 ஆண்டுகளாக தன் வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்து, "ஆராதனா அறக்கட்டளை" என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவி, பணியாற்றி வருகிறார்.
இவரது சமூகத் தொண்டைப் பாராட்டும் விதமாக, விடுதலை நன்னாளன்று முதலமைச்சர் அவர்களால் "சிறந்த சமூக சேவகர் விருது" வழங்கப்பட்டது.








