Three Killed in Early Morning Accident Near Hosur | Hosur News Update - Video
Three Killed in Early Morning Accident Near Hosur
📅 வெளியீடு நாள்: 22-04-2026
📄 விளக்கம்
Three people were killed in a road accident near Sanamavu, close to Hosur, in the early hours of the day.
An omni bus and a Tata Nexon car reportedly collided head-on, resulting in the deaths of three occupants in the car.
Concerns have been raised about incomplete National Highway 844 works and high-speed driving as possible contributing factors.
ஓசூர் அருகே வைகறை பொழுதில் நடந்த சாலை விபத்து… மூவர் பலி!.
ஓசூர் அடுத்த சானமாவு பகுதியில், ஓசூர் நோக்கி வந்த ஆம்னி பேருந்தும், எதிர் திசையில் சென்ற டாடா நெக்ஸான் காரும் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணித்த மூவர் பலி என தகவல்.
தேசிய நெடுஞ்சாலை 844 பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில், கட்டுக்கடங்காத வேகத்தில் பயணிப்பது இத்தகைய விபத்துகளுக்கு அடிப்படையாக இருக்கலாம் என்று தன்னார்வலர்கள் வேதனை.








