TVK Candidate Vendharkarasan Meets Social Worker Durai in Hosur | Hosur News Update - Video
⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் |
TVK Candidate Vendharkarasan Meets Social Worker Durai in Hosur
📅 வெளியீடு நாள்: 21-04-2026
📄 விளக்கம்
Tamilzhaga Vetri Kazhagam (TVK) Hosur Assembly constituency candidate Vendharkarasan met social worker Durai at his residence and sought his blessings.
Durai has been actively involved in social service through various organizations, including retired government employees’ associations and residents’ welfare groups.
தமிழக வெற்றிக் கழகத்தின் ஓசூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் வேந்தர்கரசன், ஓசூரைச் சேர்ந்த சமூகத் தொண்டர் துரை ஐயாவை சந்தித்து ஆசி பெற்றார்.
அரசு பணியாளர்கள் ஓய்வூதியர் சங்கம், அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு, மேலும் ஓசூர் தன்னார்வலர் என பல்வேறு அடையாளங்களுடன் சமூகத் தொண்டாற்றி வரும் துரை ஐயாவை, கடந்த நாள் அவரது வீட்டில் நேரில் சந்தித்த வேந்தர்கரசன்,
ஆசி பெற்றார்.








