Hosur Employees from Ace Group, Delta CNC and Inno Forge Come Together for Friendly Cricket | Hosur News Update - Video
⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் |
Hosur Employees from Ace Group, Delta CNC and Inno Forge Come Together for Friendly Cricket
📅 வெளியீடு நாள்: 10-08-2026
📄 விளக்கம்
Employees from Ace Group, Delta CNC and Inno Forge in Hosur came together as cricket teams for a friendly game on a holiday. Putting workplace pressure aside, employees spent the day playing cricket and strengthening friendship and team spirit beyond the workplace.
தொழிலில் போட்டி... விடுமுறை நாளில் நட்பு!, ஓசூரில் இது புதிது!
ஓசூரில் Ace குழுமம், Delta CNC மற்றும் Inno Forge ஆகிய மூன்று தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள், அணிகளாக களமிறங்கி, வேலைப்பளுவை மறந்து கிரிக்கெட் விளையாடினர்.
வெற்றி யாருக்கு? அதைவிட... நட்பு வலுப்பெற்றதே இவர்களின் வெற்றி!








