Herd of Elephants Spotted Bathing Near Anchetty Forest Area | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Herd of Elephants Spotted Bathing Near Anchetty Forest Area

📅 வெளியீடு நாள்: 30-03-2026

📄 விளக்கம்

A herd of over 15 wild elephants, including calves, was spotted bathing in a water body near Anchetty, located between Denkanikottai and Anchetty forest regions.

With the rising summer heat, the elephants were seen gathering near a roadside water source inside the forest, offering a rare and refreshing wildlife sight.

The region is known to be a long-standing natural habitat for elephants.

தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி இடைப்பட்ட காட்டுப் பகுதியை ஏராளமான யானைகள் தங்களது வாழ்விடமாக பல்லாயிரம் ஆண்டுகளாக அமைத்து வாழ்ந்து வருகின்றன.

பங்குனி வெயிலின் தாக்கம் கொடூரமாக உள்ள நிலையில், 15-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், தங்களது குட்டிகளுடன், அஞ்செட்டி அருகே, காட்டுப்பகுதியில், சாலை ஓரம் அமைந்துள்ள ஏரிக்குள் ஆனந்தமாக குளியல் போட்டன.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads