Devotees Walk to Agaram Murugan Temple on Chithirai; Safety Concerns Raised | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Devotees Walk to Agaram Murugan Temple on Chithirai; Safety Concerns Raised

📅 வெளியீடு நாள்: 14-04-2026

📄 விளக்கம்

On the occasion of Chithirai first day, devotees from Hosur and surrounding areas undertook early morning padayatra to the Agaram Murugan Temple.

Many carried kavadi and milk pots as part of their vows.

With hundreds of people walking along State Highway 17, concerns were raised regarding the lack of traffic regulation, which could pose safety risks.

Volunteers also suggested that distributing reflective bands instead of only food items could improve safety for devotees, especially during night travel.

இன்று சித்திரை முதல் நாள். விடியற்காலை முதலே பக்தி பரவசம்!.

ஓசூர் - பாகலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள், பல கிலோமீட்டர் நடைபயணமாக சென்று, ராயக்கோட்டை சாலையில் அமைந்துள்ள அகரம் முருகன் கோவிலில் வழிபட்டனர்.

காவடி, பால்குடம் சுமந்து வந்து நேர்த்திக் கடன்களையும் பலர் நிறைவேற்றினர்.

நூற்றுக்கணக்கானோர் மாநில நெடுஞ்சாலை 17ல் விடியற்காலை முதல் நடந்த நிலையில்…

போக்குவரத்தை ஒழுங்குபடுத்த காவல்துறை பணியில் இல்லாதது விபத்து அச்சத்தை ஏற்படுத்தியதாக பொதுமக்கள் கருத்து.

இதற்கிடையே… ஏராளமானோர் சாலை ஓரங்களில் உணவு, குடிநீர் வழங்கி உதவிக்கரம் நீட்டினர்.

ஆனால்… இரவு நேர பாதுகாப்பிற்காக ரிப்ளக்டார் பட்டைகள் வழங்கினால் மேலும் பாதுகாப்பாக இருக்கும் என தன்னார்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads