Traffic Issues at Two Junctions in Hosur Cause Daily Inconvenience | Hosur News Update - Video
Traffic Issues at Two Junctions in Hosur Cause Daily Inconvenience
📅 வெளியீடு நாள்: 11-04-2026
📄 விளக்கம்
Commuters in Hosur have raised concerns over increasing traffic issues at two key junctions in the town.
At the Mathigiri Road junction, non-functioning traffic signals have led to rising congestion. Similarly, at the Thali Road–Inner Ring Road junction, inadequate traffic police deployment has resulted in daily traffic buildup.
Residents say the situation is causing inconvenience and increasing the risk of accidents, and are calling for immediate intervention and a permanent solution.
இந்த இரண்டு சாலை சந்திப்புகள் ஓசூருக்கு நாள்தோறும் தலைவலி.
ஓசூரில் இரண்டு சாலை சந்திப்புகளில் முறையான போக்குவரத்து கண்காணிப்பு இல்லாததால், விபத்து ஏற்படுத்தும் சூழல் நிலவுவதாக பயணிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
மத்திகிரி சாலை சந்திப்பில் சிமிக்ஞை விளக்குகள் செயல்படாததால்… மீண்டும் போக்குவரத்து நெரிசல்.
அதேபோல், தளி சாலை - உள்வட்டச் சாலை சந்திப்பில் போதிய காவல்துறையினர் பணியமர்த்தப்படாததால் நாள்தோறும் நெரிசல்.
"இதற்கு தீர்வு கிடைக்குமா?” என பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.








