HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Hosur Begins Construction of ₹19.5 Crore Commercial Complex Near Bus Stand; Mayor Reviews Progress

Published: 05-12-2025  ·  HosurOnline

விளக்கம்

A new commercial complex featuring A, B and C Blocks is under construction at the old municipality premises near the Hosur bus stand, with a project cost of ₹19.5 crore. Hosur Mayor S.A. Sathya inspected the site along with municipal engineers to review construction progress and development work.

ஓசூர் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த பழைய நகராட்சி வளாகத்தில், புதிய வணிக வளாகம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. A, B மற்றும் C Block கட்டிடங்கள் கட்டும் பணி சுமார் 19 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. மேற்கண்ட கட்டிடங்களை மாநகர மேயர் S A சத்யா அவர்கள் ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாநகர பொறியாளர், உதவி பொறியாளர் உடன் இருந்தனர்.
பகிர்: WhatsApp X Facebook Threads