CPI Stages Protest in Hosur Over LPG Cooking Gas Shortage | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

CPI Stages Protest in Hosur Over LPG Cooking Gas Shortage

📅 வெளியீடு நாள்: 15-03-2026

📄 விளக்கம்

Members of the Communist Party of India staged a protest in Hosur condemning the reported shortage of LPG cooking gas.

The demonstration was held near the Anna Statue in Ram Nagar at around 11 AM today.

During the protest, party members raised demands including temporarily halting LPG exports from India to other countries and prioritizing domestic supply to address the shortage affecting households.

ஓசூரில், சமையலுக்கான எல் பி ஜி எரிக்காற்று தட்டுப்பாட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.

இந்தியாவில் எரிகாற்று தட்டுப்பாடு நிலவும் நிலையில், இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எல் பி ஜி-ஐ உடனடியாக நிறுத்தி, இந்திய மக்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, ராம் நகர் அண்ணா சிலை முன்பு, இன்று காலை 11 மணியளவில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads