Hosur Dravidar Kazhagam Holds Protest Outside Railway Station Demanding Caste Census | Hosur News Update - Video
Hosur Dravidar Kazhagam Holds Protest Outside Railway Station Demanding Caste Census
📅 வெளியீடு நாள்: 14-09-2026
📄 விளக்கம்
The Hosur unit of the Dravidar Kazhagam conducted a protest outside Hosur Railway Station demanding that a caste-based census be conducted alongside the population census.
The protesters alleged that the Union BJP government was attempting to weaken caste-based reservations and criticised what they described as a lack of clarity over data sought by the judiciary.
ஓசூர் தொடர்வண்டி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்! ஜாதிவாரி இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்ட, ஆர் எஸ் எஸ் வழிகாட்டுதலில் ஒன்றிய பாஜக அரசு முயற்சிக்கிறது என்றும், நீதிமன்றம் கேட்கும் கணக்கை கொடுக்காமல் குழப்புகிறது என்றும், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி வாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்து ஓசூர் திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.








