New Drone and Robotics Technology Module Introduced in Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

New Drone and Robotics Technology Module Introduced in Hosur

📅 வெளியீடு நாள்: 18-05-2026

📄 விளக்கம்

A technology company introduced a new electronic module called “Cube” at an event in Hosur SIPCOT Phase 2.

The system is designed to support the development of drones, robots, and other advanced technology products by users themselves.

The initiative is expected to benefit students, innovators, and technology enthusiasts interested in practical product development and drone manufacturing.

ஓசூரில் ட்ரோன் உற்பத்தி! புதிய தொழில்நுட்பம் அறிமுகம்!

தொழிற்சாலைகளுக்கான தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கும் Chattingbirds India Private Limited, நிறுவனம் ஓசூர் சிப்காட் இரண்டில் “கியூப்” என்கிற புதிய மின்னணு மாடியூலை சந்தைக்கு அறிமுகப்படுத்தியது.

இந்த மாடியூலை பயன்படுத்தி, ட்ரோன், ரோபோ உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப பொருட்களை பயனாளர்களே வடிவமைத்து உற்பத்தி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக, கல்லூரி மாணாக்கர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என கூறப்பட்டது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads