Methamphetamine Seized by SIPCOT Police in Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Methamphetamine Seized by SIPCOT Police in Hosur

📅 வெளியீடு நாள்: 13-05-2026

📄 விளக்கம்

SIPCOT police in Hosur seized 220 grams of methamphetamine from a passenger traveling on a Tamil Nadu government express bus.

Police stated that the narcotics have high illegal market value and confirmed that investigations are ongoing.

Residents have appreciated the police efforts to curb drug trafficking in the region.

ஓசூர் சிப்காட் காவல் துறையினர் அதிரடி. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மெத்தம்ஃபெட்டமைன் போதை பொருள் பறிமுதல்.

தமிழ்நாடு அரசு விரைவு பேருந்தில் பயணித்த கேரளாவைச் சேர்ந்த விஞ்ஜோ என்பவரிடமிருந்து 220 கிராம் போதைப் பொருள் பறிமுதல்.

போதைப் பொருள் கடத்தலை தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வரும் சிப்காட் காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads