₹7 Lakh Theft Reported Near Mathigiri in Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

₹7 Lakh Theft Reported Near Mathigiri in Hosur

📅 வெளியீடு நாள்: 13-05-2026

📄 விளக்கம்

Police are investigating a theft incident near Mathigiri in Hosur where unidentified persons allegedly broke a car window and stole ₹7 lakh in cash.

The incident reportedly took place while the owner briefly went to an ATM near the bank.

CCTV footage connected to the case has surfaced.

ஓசூர் மத்திகிரி கூட்ரோடு அருகே கார் கண்ணாடியை உடைத்து 7 லட்சம் ரூபாய் திருட்டு. சி சி டி வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சூளகிரி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் Taxi ஓட்டுநர். இவர் மத்திகிரி கூட்ரோடு பகுதியில் அமைந்துள்ள இந்தியன் வங்கி கிளையில் நகை அடமான கடன் பெற்றுள்ளாராம். நகையை மீட்பதற்காக இன்று வங்கி கிளைக்கு ஏழு லட்சம் ரூபாயை காரில் எடுத்துக் கொண்டு வந்துள்ளார்.

வங்கி அலுவலர்கள், 7 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலாக பணம் செலுத்த வேண்டும் என்று கூறியதை தொடர்ந்து, பணத்தை காரில் வைத்து விட்டு, அருகில் இருந்த ATM சென்றாராம். இவரது மனைவி, நகை சீட்டை ஊரிலிருந்து எடுத்துக்கொண்டு பேருந்தில் வந்துள்ளார்.

இதற்கிடையே, கார் கண்ணாடியை உடைத்து, பணத்தை இருசக்கர வண்டியில் வந்தவர்கள் திருடி சென்றுள்ளனர்.

மத்திகிரி காவல்துறையினர் வழக்கு பதிந்து வினவி வருகின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads