Goondas Act Invoked Against Three Youths in Hosur Car-Ramming Murder Case | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Goondas Act Invoked Against Three Youths in Hosur Car-Ramming Murder Case

📅 வெளியீடு நாள்: 04-03-2026

📄 விளக்கம்

Authorities have invoked the Goondas Act against three youths in connection with the February 22 incident near Brahma Malai in Hosur, where a government employee was killed and three others, including a six-year-old child, sustained injuries.

Following recommendations from the Krishnagiri District Superintendent of Police, the District Collector ordered preventive detention under the Tamil Nadu Goondas Act.

The three accused, aged 19 and 20, have been lodged in Salem Prison under preventive detention provisions. Further legal proceedings are ongoing.

ஓசூர் இளைஞர்கள் மீது பாய்ந்தது குண்டாஸ். பிப்ரவரி 22 ஆம் நாள், ஓசூர் பிரம்ம மலை அருகில் அமைந்துள்ள அன்னை அரவிந்த நகர் பகுதியில், அரசு ஊழியரை காரை ஏற்றி கொலை, மற்றும் ஆறு வயது குழந்தை உட்பட மூவருக்கு படுகாயம் ஏற்படுத்திய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.

மூன்று இளைஞர்கள் மீதான நடவடிக்கை குறித்து சிலர் எதிர்மறை குறிப்புகள் வெளியிட்டு வந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எடுத்துரைத்ததன் பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆணையிட்டார். மூவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சேலம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இளைஞர்கள் மூவரில் ஒருவர் 19 வயது, மற்ற இருவர் 20 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தீங்கான பழக்கவழக்கங்கள் வாழ்க்கையை கெடுக்கும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads