Sri Nagathamman Temple Near Hosur Celebrates 5th Kumbhabhishekam Anniversary | Hosur News Update - Video
Sri Nagathamman Temple Near Hosur Celebrates 5th Kumbhabhishekam Anniversary
📅 வெளியீடு நாள்: 02-03-2026
📄 விளக்கம்
The fifth-year Kumbhabhishekam anniversary of Sri Nagathamman Temple, located near Kumudepalli and Kasavagatta in the residential areas of Natchathira Homes, Maruthi Green Fields, and Athiyaman Layout, was celebrated with devotion.
Special poojas and elaborate decorations marked the occasion, drawing devotees from surrounding areas.
The event was organized by the Sri Nagathamman Temple Trust along with local residents, reflecting strong community participation.
ஓசூர் அடுத்த குமுதேபள்ளி, கசவகட்டா ஊர் அருகே அமைந்துள்ள நட்சத்திரா Homes, மாருதி Green Fields, அதியமான் லேஅவுட் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள அருள் நிறைந்த நாகத்தம்மன் திருக்கோவில் ஐந்தாம் ஆண்டு குடமுழுக்கு விழா சிறப்பு வழிபாடுகள், சிறப்பு அலங்காரம், என வெகு சிறப்பாக நம்பிக்கையாளர்களால் கொண்டாடப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை ஸ்ரீ நாகாத்தம்மன் திருக்கோவில் அறக்கட்டளையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.








