HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

13-Year-Old Injured in Boiling Oil Attack Near Hosur; Police Arrest Accused Relatives

Published: 14-12-2025  ·  HosurOnline

விளக்கம்

A serious incident was reported near Hosur where a 13-year-old boy sustained injuries after hot oil was allegedly poured on him during a dispute linked to a friendship between minors. The injured child is currently receiving treatment at Krishnagiri Government Medical College Hospital. Police have registered a case and arrested the accused relatives. Further investigation is underway.

ஓசூர் அருகே 16 வயதிற்கு 15 வயதின் மீது நெருங்கிய நட்பு. இருவரும் வீட்டை விட்டு சென்றுவிட, பெண்ணின் பெற்றோர், ஓசூர் அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போஸ்கோ சட்டத்தில் கைதான பதினாறு, பிணையில் வெளியில் வந்துவிட்டார். தொலைபேசி வாயிலாக மீண்டும் நட்பை தொடர்ந்துள்ளனர். பெண்ணின் மிட்டாய் கடை மாமா பையனை கடிந்துள்ளார். டிசம்பர் பத்தாம் நாள், பெண்ணின் மாமாவை, பதினாரின் 13 வயதுடைய தம்பி தட்டி கேட்டுள்ளார். கடுப்பாகி போன மாமா, தம்பியின் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியதாக கூறப்படுகிறது. காயமடைந்த தம்பி இப்போது கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில். இப்போது பெண்ணின் மாமாவும், உறவினரும் கைது.
பகிர்: WhatsApp X Facebook Threads