Hosur Hosts Neerathon Awareness Run for South Pennar River Conservation | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Hosur Hosts Neerathon Awareness Run for South Pennar River Conservation

📅 வெளியீடு நாள்: 12-07-2026

📄 விளக்கம்

People of all ages participated in the Neerathon awareness run in Hosur to promote the conservation of the South Pennar River.

People Across Generations Join Neerathon Awareness Run in Hosur

People from different age groups, including school students and senior citizens, participated in the Neerathon awareness run held in Hosur to spread awareness about protecting the South Pennar River and its water bodies.

The programme began near the Ramanayakan Lake Children's Park with music and dance performances before Thally MLA T. Ramachandran flagged off the run. The event was organised by AISF and AIYF.

ஓசூரில் ஜென்சிகளுடன் சேர்ந்து 90ஸ் கிட்ஸ் மற்றும் பூமர்கள் ஆட்டம் மற்றும் ஓட்டம்!

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, நீரத்தான் என்கிற தலைப்பில், விழிப்புணர்வு ஓட்டம் ராமநாயக்கன் ஏரி சிறுவர் பூங்கா அருகே துவங்கி நடைபெற்றது.

ஏராளமான பள்ளி மாணாக்கர்கள் முதல், பெரியவர்கள் வரை இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக, பங்கேற்போரை ஊக்குவிக்கும் விதமாக, இசை முழக்கங்களுக்கு நடனங்கள் ஆடப்பட்டன.

தளி சட்டமன்ற உறுப்பினர் டி இராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி விழிப்புணர்வு ஓட்டத்தை துவக்கி வைத்தார்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads