Palmyra Root Continues to Be a Popular Traditional Food in Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Palmyra Root Continues to Be a Popular Traditional Food in Hosur

📅 வெளியீடு நாள்: 01-05-2026

📄 விளக்கம்

Palmyra-based foods such as padaneer, nungu, and panangkilangu continue to be popular among people in Hosur.

Most of the palmyra roots available in the region are sourced from Uthangarai and southern districts.

While widely consumed, people with digestive concerns are advised to take medical guidance, and diabetic individuals should consume it in moderation.

Palmyra roots grown in Tenkasi are known for their distinct taste.

‘பனை’… தமிழரின் அடையாளம்!

ஓசூரில் ஆண்டுதோறும், பதநீர்… நொங்கு… அதன் பின் நமது தொன்மையான உணவான பனங்கிழங்கு கடைகளில் கிடைக்கிறது.

ஓசூரில் விற்கப்படும் பனங்கிழங்கு பெரும்பாலும் ஊத்தங்கரை மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து வருகிறது.

எல்லா வயதினரும் பனங்கிழங்கு உண்ணலாம்.

ஆனால், இரைப்பை அல்லது குடல் அழற்சி உள்ளவர்கள் மருத்துவர் அறிவுரை தேவை. சர்க்கரை பாதிப்பு உள்ளவர்கள் அளவாக எடுத்துக் கொள்ள வேண்டுமாம்.

குறிப்பாக, தென்காசி செம்மண்ணில் விளையும் பனங்கிழங்கின் ருசி தனித்தன்மை வாய்ந்தது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads