'Don't Waste Food' Awareness Run Held at Andhivadi Sports Ground Near Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

'Don't Waste Food' Awareness Run Held at Andhivadi Sports Ground Near Hosur

📅 வெளியீடு நாள்: 19-07-2026

📄 விளக்கம்

An awareness run titled "Farmathon" was organised at the Andhivadi Sports Ground near Hosur to spread the message "Don't Waste Food."

The event witnessed enthusiastic participation from school students and members of the public. Participants were awarded certificates, while dance performances were organised to encourage community involvement and promote the campaign's message.

"உணவை வீணாக்காதீர்" என்ற செய்தியை பரப்புவதற்காக, ஓசூரில் இன்று காலை, அந்திவாடி விளையாட்டு திடலில் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. "பார்மத்தான்" என பெயரிட்டு நடத்தப்பட்ட இந்த ஓட்டத்தில் ஏராளமான பள்ளி மானாக்கர்கள் உள்ளிட்ட மக்கள் கலந்து கொண்டனர். பங்கேற்றோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மக்களை ஊக்கப்படுத்தும் விதமாக, நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads