Public Health Committee Meeting Held at Hosur Corporation Ahead of Malai Kovil Festival | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Public Health Committee Meeting Held at Hosur Corporation Ahead of Malai Kovil Festival

📅 வெளியீடு நாள்: 02-02-2026

📄 விளக்கம்

A Public Health Committee meeting was held this afternoon at the Hosur Municipal Corporation conference hall. Chaired by the committee chairman, the meeting was attended by the Corporation Commissioner, City Health Officer, and officials from various departments, including the Health Department. Discussions focused on sanitation preparedness and measures to prevent water body pollution ahead of the Hosur Malai Kovil festival scheduled for March 3.

ஓசூர் மாநகராட்சி கூட்ட அரங்கில், பொது நலவாழ்வு குழு கூட்டம் இன்று பிற்பகலில் நடைபெற்றது.

பொது நலவாழ்வு குழு தலைவர் என் எஸ் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் மற்றும் மாநகர நல அலுவலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மருத்துவத் துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் கலந்து கொண்டனர்.

வருகிற மார்ச் மூன்றாம் நாள் நடைபெற இருக்கும் ஓசூர் மலை கோவில் திருவிழாவின்போது, மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மை பணி ஆயத்த நடவடிக்கைகள் மற்றும் நீர் நிலைகள் மாசுபடுவது குறித்து கருத்துக்கள் பகிரப்பட்டன.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads