Man Attacked With Sharp Weapons Near Velankanni School Area in Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Man Attacked With Sharp Weapons Near Velankanni School Area in Hosur

📅 வெளியீடு நாள்: 01-02-2026

📄 விளக்கம்

A man was reportedly attacked with sharp weapons by a group that arrived in an auto near the ASTC HUDCO 100 Feet Road junction close to Velankanni School in Hosur on Tuesday morning. The injured person is said to be from the Jaisakthi Nagar area near Mukkal Cent. City police have registered a case and are investigating the incident.

இன்று காலை, வேளாங்கண்ணி பள்ளி அருகே, ஏ எஸ் டி சி அட்கோ 100 அடி சாலை சந்திப்பு பகுதியில், கடையில் நின்று பேசிக் கொண்டிருந்த ஒரு நபரை, ஆட்டோவில் வந்த கும்பல் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதாக தகவல்.

தாக்கப்பட்டவர், முக்கால் சென்ட் அருகே உள்ள ஜெய்சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக, நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, பல கோணங்களில் வினவி வருகின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads