Resident Elephants Spotted Near Denkanikottai as Migratory Herds Move Out of Hosur Region | Hosur News Update - Video
Resident Elephants Spotted Near Denkanikottai as Migratory Herds Move Out of Hosur Region
📅 வெளியீடு நாள்: 28-02-2026
📄 விளக்கம்
Wildlife sources indicate that elephants in the Hosur region are broadly classified as migratory elephants and resident elephants that permanently inhabit local forests.
While migratory herds have reportedly moved back to their usual habitats, resident elephants continue to occasionally approach village outskirts in search of food.
Two elephants have recently been sighted in the Maragatta forest area near Denkanikottai. Authorities typically advise residents in forest-adjacent areas to remain cautious and avoid close interaction with wildlife.
ஓசூர் காட்டு யானைகளில், வலசையானைகள் மற்றும் பகுதியில் நிரந்தரமான யானைகள் என இரண்டு பிரிவுகள் உள்ளனவாம்!. ஓசூர் பகுதிக்கு வலசை வந்த யானைகள் தங்கள் இருப்பிடங்களுக்கு சென்று விட்ட நிலையில், ஓசூர் காடுகளை தாயகமாகக் கொண்டு வாழும் யானைகள், அவ்வப்போது ஊர் புறங்களுக்கு வந்து, விளை பொருட்களை உண்டு செல்கின்றன.
தேன்கனிக்கோட்டை அடுத்த மரகட்டா காட்டு பகுதியில், இப்போது இரண்டு யானைகள் ஊர் பகுதிகளில் அவ்வப்போது தென்படுகின்றன.








