HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Hosur Mayor SA Sathya Submits Expression of Interest to Contest in Hosur Assembly Constituency

Published: 01-03-2026  ·  HosurOnline

விளக்கம்

Hosur Corporation Mayor S A Sathya has submitted an expression of interest to contest in the Hosur Assembly constituency.

The application was reportedly submitted at the party headquarters in Chennai on the occasion of the Tamil Nadu Chief Minister’s birthday.

The development has drawn attention within Hosur’s political landscape. Official confirmation regarding candidate selection is awaited.

ஓசூர் அரசியலில் திடீர் திருப்பம்!. ஓசூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட, ஓசூர் மாநகர மேயர் S A சத்தியா, தி மு க தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கி ஓசூர் தேர்தல் களத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளான இன்று, சென்னை அண்ணா அறிவாலயத்தில், ஒசூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பமனுவை S A சத்தியா வழங்கியுள்ளார்.
பகிர்: WhatsApp X Facebook Threads