Gas Cylinder Shortage Reportedly Affecting Restaurants in Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Gas Cylinder Shortage Reportedly Affecting Restaurants in Hosur

📅 வெளியீடு நாள்: 13-03-2026

📄 விளக்கம்

Restaurant owners in Hosur say they are facing operational challenges due to a shortage of cooking gas cylinders.

Some eateries have reportedly begun using kerosene and electric stoves as alternative fuel sources to continue their operations.

According to restaurant owners, these alternatives increase operational costs and may eventually affect the production cost of food items.

They have requested authorities to take necessary steps to address the gas supply issue and restore normal supply.

எரிவாயு தட்டுப்பாடு… ஓசூர் உணவகங்களில் சமையலுக்கு மண்ணெண்ணெய் அடுப்பு!.

ஓசூர் உணவகங்கள், சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால், மண்ணெண்ணெய் மற்றும் மின்சார அடுப்புகளை நாடிச் செல்லும் நிலை. மாற்று எரிபொருள் பயன்படுத்துவதால், அவற்றினால் ஏற்படும் செலவினங்கள் பெருமளவில் உணவுப் பொருட்களின் உற்பத்தி விலையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக உணவக உரிமையாளர்கள் வேதனை.

இந்திய அரசு தகுந்த நடவடிக்கைகள் மேற்கொண்டு, எரிபொருள் தட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என உணவக உரிமையாளர்கள் கோரிக்கை.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads