Puthina - Mint Cultivation Thrives in Shoolagiri Region Near Hosur | Hosur News Update - Video
Puthina - Mint Cultivation Thrives in Shoolagiri Region Near Hosur
📅 வெளியீடு நாள்: 12-03-2026
📄 விளக்கம்
Mint cultivation is gaining momentum in the Shoolagiri region near Hosur, with more than 2000 acres reportedly under cultivation.
Shoolagiri has become a major trading hub for mint leaves, supplying markets across Tamil Nadu as well as other parts of India.
Farmers say mint is one of the crops that can provide good income during dry weather conditions. However, growers note that prices tend to decline between January and March each year.
Large-scale cultivation in the region also fills the surrounding countryside with the refreshing fragrance of mint.
ஓசூரை அடுத்த சூளகிரி வட்டத்தில், புதினா அமோக சாகுபடி. சுமார் 2000 ஏக்கருக்கும் கூடுதலான நிலப்பரப்பில் புதினா இப்பகுதியில் சாகுபடி செய்யப்படுவதாக தகவல். சூளகிரியை தலைமை சந்தையாக கொண்டு, தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியாவின் பிற பகுதிகளுக்கும், புதினா கீரைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஜனவரி முதல் மார்ச் வரை ஒவ்வொரு ஆண்டும் புதினாவின் விலை வீழ்ச்சி அடையும் என்றும், வறண்ட வானிலையின் போது, நல்ல வருவாய் ஈட்டி தரும் பயிர்களில் ஒன்றாக புதினா விளங்குவதாக புதினா உற்பத்தியாளர்கள் கருத்து.
ஒரே பகுதியில், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் புதினா சாகுபடி செய்யப்படுவதால், அப்பகுதி முழுவதும் மணக்கும் புதினா வாசனை, நம்மை திளைப்பில் ஆழ்த்துகிறது.








