HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Two-Wheeler Rider and Deer Killed in Road Accident Near Hosur

Published: 19-01-2026  ·  HosurOnline

விளக்கம்

A fatal road accident occurred near Hosur after a two-wheeler collided with a deer attempting to cross the road near Beerjeballi, close to the Sanamavu forest area. Both the rider, a 36-year-old man from the Palacode region, and the deer died on the spot. The area is known for frequent wildlife movement and ongoing highway construction work.

ஓசூர் அருகே துள்ளிக்குதித்து ஓடிய புள்ளிமான் மீது, இரண்டு சக்கர வண்டி மோதியதில், மானும், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த சுமார் 36 வயதுடைய இளைஞரும் பலி.

ஓசூர் அடுத்த சாண மாவு காட்டுப்பகுதியில் ஏராளமான மான்களும் மயில்களும் உயிர் வாழ்கின்றன. இப்பகுதியில், தேசிய நெடுஞ்சாலை 844 அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

இன்று முற்பகலில், வேகமாக தனது பஜாஜ் வி15 வகை வண்டி ஓட்டி வந்த ஒருவர், சானமாவு அடுத்து அமைந்துள்ள பீர்ஜேபள்ளி அருகே சாலையை கடக்க முயன்ற மான் மீது மோதியதில், மானும் இளைஞரும் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.
பகிர்: WhatsApp X Facebook Threads