Questions Raised After 626 School Buses Inspected in One Day in Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Questions Raised After 626 School Buses Inspected in One Day in Hosur

📅 வெளியீடு நாள்: 20-05-2026

📄 விளக்கம்

Regional transport officials in Hosur inspected and certified 626 school buses as part of annual pre-school reopening safety checks.

Authorities stated that multiple safety measures were verified during inspection.

However, some volunteers have raised concerns over whether detailed inspection of such a large number of buses could realistically be completed within a single day.

ஓசூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வளாகத்தில், ஒரே நாளில் 626 பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்து சாதனை…

ஓசூரில், வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையிலான குழுவினர், 112 பள்ளிகளை சேர்ந்த 923 பேருந்துகளில், 626 பேருந்துகளை கடந்த நாள் ஒரே நாளில் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கியதாக தகவல்.

பள்ளி குழந்தைகள் பாதுகாப்பாக பயணம் செய்வதை உறுதி செய்ய, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு ஆண்டும் பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யப்படுவது நடைமுறை.

படிக்கட்டு உயரம், அவசர கதவு, CCTV, வேக கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட 21 பாதுகாப்பு அம்சங்கள் சரிபார்க்கப்பட வேண்டும்.

ஆனால், “21 பாதுகாப்பு சோதனைகள்… 626 பேருந்துகள்… ஒரே நாளிலா?” என சில தன்னார்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads