Car Collides With Bus Near Anchetty | Hosur News Update - Video
⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் |
Car Collides With Bus Near Anchetty
📅 வெளியீடு நாள்: 19-05-2026
📄 விளக்கம்
A car reportedly lost control and collided with a bus near Attappallam close to Anchetty in the Hosur region.
Officials stated that no injuries were reported in the incident.
ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகே நாற்றம்பாளையம் அடுத்துள்ள அட்டப்பள்ளம் பகுதியில், வேகமாக பயணித்த கார், கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதி விபத்து. நல்லூழாக இவ்விபத்தில் யாரும் பாதிப்படையவில்லை.








