Hosur TIDEL Park: Project Announced, Land Identified — When Will Work Begin? | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Hosur TIDEL Park: Project Announced, Land Identified — When Will Work Begin?

📅 வெளியீடு நாள்: 09-09-2026

📄 விளக்கம்

The proposed Hosur TIDEL Park was among the major development projects announced for Hosur earlier this year and attracted considerable attention from the city's young population.

The project was announced as a development of approximately 10 storeys and 55 lakh sq. ft., with an estimated investment of around ₹400 crore.

Government land has reportedly been identified near the Andhivadi Sports Ground for the project.

With the project announced and land identified, the key question now is when the proposed TIDEL Park will move into implementation and when construction is expected to begin.

திட்டம் இருக்கு... இடம் இருக்கு... டைடல் பார்க் வராதா?

இந்த ஆண்டு துவக்கத்தில் ஓசூருக்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றில், ஓசூர் டைடல் பூங்கா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

சுமார் பத்து அடுக்குகள், 55 லட்சம் சதுர அடி கொண்ட கட்டிடத்தில், சுமார் 400 கோடி முதலீட்டில் திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அரசின் நிலம் ஓசூர் அந்திவாடி விளையாட்டு திடல் அருகே அடையாளம் காணப்பட்ட நிலையில், திட்டம் எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பில், ஓசூர் இளையோர் காத்திருக்கின்றனர்!

பகிர்: WhatsApp Twitter Facebook Threads